Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி சாலையோர உணவுகளும் ஸ்விக்கியில் கிடைக்கும்! அதிரடி அறிவிப்பு!

Advertiesment
இனி சாலையோர உணவுகளும் ஸ்விக்கியில் கிடைக்கும்! அதிரடி அறிவிப்பு!
, புதன், 7 அக்டோபர் 2020 (10:26 IST)
சாலையோர உணவுப்பிரியர்களுக்காக ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸ்விக்கி மற்றும் உபர் போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் பெருநகரங்களில் மிகப்பெரிய மார்க்கெட்டைப் பிடித்துள்ளன. சமீபகாலம் வரை இந்த நிறுவனங்கள் மிகப்பெரிய நட்சத்திர உணவகங்கள் மற்றும் நடுத்தர உணவகங்களில் இருந்தே உணவை டெலிவரி செய்துவந்தனர்.

ஆனால் இப்போது சாலையோர உணவுப்பிரியர்களுக்காக அந்த உணவுகளும் கிடைக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிணவறையில் இருந்த உடலைக் கடித்துக் குதறிய எலி….மனித உரிமை ஆணயம் நோட்டீஸ்!