Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகக் காரணம் இவர்தான்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (09:35 IST)
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வாரிசு படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் வாரிசு படத்தை 12 ஆம் தேதிதான் ரிலீஸ் செய்ய தில் ராஜு முடிவு செய்தாராம். ஆனால் படத்தை வெளியிடும் லலித்குமார்தான் துணிவு ரிலீஸ் ஆகும் அதே நாளில் ரிலீஸ் ஆகவேண்டும் என தேதியை மாற்ற சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர்தான் வாரிசு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் பட்ஜெட்டால் தயங்கும் தயாரிப்பாளர்!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் எப்போதுதான் ரிலீஸ்?… ஆமை வேகத்தில் செல்லும் இயக்குனர் நலன் குமாரசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments