Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் அந்த தோனி? ராய்லட்சுமியின் கேள்வியால் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (07:14 IST)
'மங்காத்தா' உள்பட பல வெற்றி படங்களில் நடித்த ராய்லட்சுமி தற்போது 'ஜூலி 2' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புகைப்படங்கள், டீசர் ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
இந்த நிலையில் 'ஜூலி 2' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் தோனி குறித்த கேள்வி ஒன்றுக்கு 'யார் அந்த தோனி? என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். பின்னர் மேலும் இதுகுறித்து கூறிய ராய்லட்சுமி, 'தோனிக்கு தற்போது திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. சில விஷயங்கள் நாம் எதிர்பார்த்தது போல் நடக்காது. மீண்டும் மீண்டும் அதையே கிளர வேண்டாம்' என்று நிருபர்களை கேட்டுக்கொண்டார் இருப்பினும் தோனியை பார்த்து யார் என்று கேள்வி கேட்ட ராய்லட்சுமிக்கு தோனி ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
 
தோனியும் ராய்லட்சுமியும் முன்னாள் காதலர்கள் என்பதும், பின்னர் காதல் முறிவடைந்து சாக்ஷியை தோனி திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments