Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்தூரி, சேரன்: இந்த வாரம் வெளியேறுவது யார்?

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (22:48 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் ஷெரின் கேப்டன் என்பதாலும், வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக முதல் வாரம் என்பதாலும் இருவரையும் நாமினேஷன் செய்ய முடியாது. இந்த வாரம் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்பதை பார்ப்போம்
 
வனிதா: சாண்டி, தர்ஷன்
கவின்: சேரன், கஸ்தூரி
முகின்: சேரன், கஸ்தூரி
சேரன்: சாண்டி, தர்ஷன்
லாஸ்லியா: கஸ்தூரி, சேரன்
ஷெரின்: முகின், கஸ்தூரி
தர்ஷன்: கஸ்தூரி, சேரன்
சாண்டி: சேரன், கஸ்தூரி
 
 
இறுதியில் சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி ஆகிய நால்வர் இந்த வார நாமினேசனில் சிக்கியுள்ளனர். தர்ஷனுக்கும், சாண்டிக்கும் கண்டிப்பாக அதிக வாக்குகள் கிடைக்கும். குறிப்பாக இருவரில் ஒருவர் டைட்டில் வெல்ல வாய்ப்பு உள்ளதால் இருவரும் வெளியேற வாய்ப்பே இல்லை என கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் சேரன் அல்லது கஸ்தூரி வெளியே செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், கஸ்தூரி வெளியே செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments