Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’அந்த சீக்ரெட் என்ன?’’ ரசிகர் கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்த சமந்தா?

Advertiesment
Samantha
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:58 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கொரொனா காலத்தில் வீட்டில் மரங்கள் நடுவதும் சமையல், தியானம் , உடற்பயிற்சிகள் செய்து வருகிறார்.இதுகுறித்த வீடியோக்கள் போட்டோக்களை வெளியிடு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதில்களும் அளிப்பார்.

இந்நிலையில் நேற்று ஒரு ரசிகர் நீங்கள் ஃபிட்டாக இருப்பதற்கு என்ன உணவுகளைச் சாப்பிடுவீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு சமந்தா, நான் அசைவ ம் மட்டும் பால் பொருட்களைத் தவிர வெஜிடபில்களைச் சேர்த்துக் கொள்கிறேன் என்றும் பச்சரிசி உணவு எனக்குப் பிடித்தமானது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு மாற்றம்....எங்கு, எப்போது ? முக்கிய அப்டேட்