Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னது பிரியா வாரியருக்கு ஏற்கனவே ஆள் இருக்கா?; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Advertiesment
என்னது பிரியா வாரியருக்கு ஏற்கனவே ஆள் இருக்கா?; அதிர்ச்சியில் ரசிகர்கள்
, புதன், 14 பிப்ரவரி 2018 (12:22 IST)
மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் தன் புருவ டான்ஸால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார். 
இந்நிலையில், அவரை பற்றிய தகவல்கள் கூகுளில் அதிகமாக தேடப்பட்டு வருகின்றனவாம். அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோனை  பின்னுக்குத் தள்ளி முதலிடம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜிமிக்கி கம்மல் பாடலை தொடர்ந்து தற்போது சமூக வலைதளமெங்கும் செம வைரல் ஆனதைத்  தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். 
webdunia
அவர் கண்ணால் பேசியது பிடித்துப் போக இளசுகள் எல்லாம் அவர் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். இந்த நிலையில் நடிகை பிரியா வாரியருக்கு ஏற்கனவே காதலர்  உள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு காதலர் இருக்கும் விஷயத்தை ப்ரியாவே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நம்ம ஊர் பசங்களோ போ  போ அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு என்று மீம்ஸ் போட்டு வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது என்னடா! வைரல் நாயகி பிரியா வாரியருக்கு வந்த சோதனை...