Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்ல மாற்றம்.... சேலையில் ட்ரடீஷ்னல் தேவதையாய் விஜே ரம்யா!

Advertiesment
நல்ல மாற்றம்.... சேலையில் ட்ரடீஷ்னல் தேவதையாய் விஜே ரம்யா!
, வியாழன், 6 ஜனவரி 2022 (11:03 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
webdunia
சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தாலும் அதை எண்ணி வருத்தப்படாமல் சினிமாத்துறையில் தான் கனவு கண்ட இடத்தை அடைந்து வருகிறார் ரம்யா. தற்போது சேலையில் 15 வருடத்திற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைசமீபத்திய போட்டோவுடன் ஒப்பிட்டு தன் மாற்றத்தை வெளிக்காட்டியிருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரிசையாக குவியும் வாய்ப்புகள்… ஹன்சிகாவுக்கு இந்த ஆண்டு செம்ம ரி எண்ட்ரி!