Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் பாட்டி... கிண்டலுக்குள்ளான விஜே பார்வதி!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (13:49 IST)
விஜே பார்வதி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் கிண்டல்!
 
கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
 
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். அதற்கு ஏற்றாற்போல் திடீரென கவர்ச்சியான ஆடைகளை அணிந்துக்கொண்டு கிளாமரில் இறங்கிவிட்டார். 
இந்நிலையில் தற்போது சிகப்பு கிளாமர் உடையில் எடுத்துக்கொண்ட கிறிஸ்துமஸ் போட்டோக்களை வெளியிட அதை பார்த்த நெட்டிசன்ஸ் கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி இது ஒரு கிறிஸ்துமஸ் பாட்டி என பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளனர். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments