Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒர்க் அவுட்டில் வெறித்தனமா இறங்கிய விஜே அஞ்சனா - வீடியோ!

Advertiesment
ஒர்க் அவுட்டில் வெறித்தனமா இறங்கிய விஜே அஞ்சனா - வீடியோ!
, வியாழன், 18 மார்ச் 2021 (20:41 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். 
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் சமீப நாட்களாக விடாமல் ஒர்க் அவுட் செய்து வருகிறார். தற்போது ட்ரைனர் உதவியுடன் ஜிம்மில் கடுமையாக ஒர்க் செய்யும் வீடியோவை வெளியிட்டு பாராட்டு பெற்று வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்த சிம்பு