Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலியுடன் நெருக்கமாக காதலர் தினத்தை கொண்டாடிய விஷ்ணு விஷால் - கேட்டால் தோழியாம்

காதலியுடன் நெருக்கமாக காதலர் தினத்தை கொண்டாடிய விஷ்ணு விஷால் - கேட்டால் தோழியாம்
, சனி, 15 பிப்ரவரி 2020 (12:23 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் நடிகர் விஷணு விஷால். இவர்  கடந்த ஆண்டு தனது மனைவி ரஜினி நட்ராஜை  விவாகரத்து செய்தார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் இருக்கிறார். 
 
அதையடுத்து அமலா பாலுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்த விஷ்ணு விஷால் கடந்த சில நாட்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். மேலும் இருவரும் கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்களை சமூகலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்... கேட்டால் ஜூவாலா கட்டா எனது தோழி என கூறுகிறார். 
 
அந்தவகையில் தற்போது மீண்டும் காதலர் தினமான நேற்று ஜூவாலா கட்டாவுடன் கொண்டாடியுள்ளார்.  தற்போது அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வேலாயிட்டுள்ளனர். ஆனால் இருவரும் தங்களது காதலை மட்டும் உறுதி செய்யாமல் இருந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்லி ஹேர்... பப்ளி லுக் நித்யா மேனனின் ரீசன்ட் க்ளிக்ஸ்!