Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பெற்றோர்களை சந்தித்த விஷால்: என்ன காரணம்?

Advertiesment
விஜய் பெற்றோர்களை சந்தித்த விஷால்: என்ன காரணம்?
, புதன், 24 நவம்பர் 2021 (13:44 IST)
விஜய் பெற்றோர்களை சந்தித்த விஷால்: என்ன காரணம்?
தளபதி விஜய்யின் பெற்றோர்களான எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா ஆகியவர்களை நடிகர் விஷால் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் என்பதும் தாயார் ஷோபா என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் பெங்களூரில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சென்று இருந்தனர். 
 
இதே விழாவில் கலந்துகொள்ள நடிகர் விஷாலும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபாவை விஷால் சந்தித்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டதாகவும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸ் பெற்றோர்களை சந்தித்த நடிகை நந்திதா!