Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் விஷாலின் ‘மத கஜ ராஜா’!

vinoth
சனி, 20 ஜூலை 2024 (17:01 IST)
நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி 8 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருக்கும் மத கஜ ராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் முடிந்தாலும், படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. விஷாலும் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அந்த படத்தை கைவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தங்களுக்கு இருந்த சில கடன் பிரச்சனைகளை இப்போது தீர்த்துள்ளதாகவும், அதனால் முதல் கட்டமாக ‘மத கஜ ராஜா’ படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments