Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''மன உளைச்சலில் இருக்கிறேன் ''- விஷால் பட நடிகை

Advertiesment
dhanu sri thatha
, சனி, 23 ஜூலை 2022 (15:00 IST)
பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தான் மனவுளைச்சசலில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை தனுஷி தத்தா. இவர் கடந்த சஷலா நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் ஒரு ஹிரோயினாக அறிமுகம் ஆனார். அதன்பின் இந்திப் படங்களில் நடித்துப் பிரபலமானார்.

இந்த நிலையில், தனது சமூக வலைதளத்தில் அவர், தனக்கு சிலர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவம், இதிலிருந்து மீள தனக்கு உதவும்படடி கேட்டுள்ளார். மேலும், பாலிட்டில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், வீட்டில் இருந்த பணிப்பெண் வாயிலாக குடிக்கும்  நீரில் மருந்துகளை கலந்து மயக்க நிலையில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்..

இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் அர்ஜூனின் தாயார் காலமானார் !