Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (17:25 IST)
நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் வரும் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.
 
நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னர் தனது திருமணம் நடைபெறும் என விஷால் அறிவித்து இருந்தார்.
 
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்ட கோழி 2 மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அயோக்யா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 19ம்தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். 
 
இதற்கிடையில் விஷால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

அடுத்த கட்டுரையில்