Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருங்கால மனைவியுடன் விஷாலின் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (07:19 IST)
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டி முடிந்தவுடன் தான் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக உறுதியுடன் இருந்தார். இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளதால் அவருடைய பெற்றோர் அவருக்கு பெண் பார்த்தனர்.

அந்த வகையில் விஷாலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த தொழிலபதிபர் ஒருவரின் மகளான அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த செய்திகள் கசிந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்

இந்த நிலையில் நேற்று இரவு முதல் விஷால், அனிஷா இணைந்து உள்ள புகைப்படங்கள் வெளியாகி விஷால்-அனிஷா திருமணத்தை உறுதி செய்துள்ளது. மேலும் நடிகர் சங்க கட்டிடத்தில் வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சியில் விஷால்-அனிஷா திருமணம் நடைபெறும் என்றும், சரியான திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்