Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராட் கோலி, தமன்னா மீது காவல்துறையில் புகார்

விராட் கோலி, தமன்னா மீது காவல்துறையில் புகார்
, புதன், 29 ஜூலை 2020 (16:48 IST)
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துள்ள விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லாட்டரிக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் ஆன்லைனில் சூதாட்டம் என்று விளம்பரங்களின் மூலம் இளைஞர்களைக் குறிவைத்து வருகின்றனர். இதில் விளையாடும் பலர் தங்கள் பணத்தை இழக்கிறார்கள்,. சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

பிரபல நடிகர் ஷாம் பணம் வைத்து வீட்டில் சூதாடியதன் பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்., ஆன்லைனில் சூதாட்ட விளம்பரப்படங்களில் நடித்த்துள்ள கோலி,தம்ன்னா மீது நவடிக்கை எடுக்க வேண்டுமென  காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தில் பச்சேரா படத்தின் வசூல் 950 கோடியா? ரஹ்மான் பகிர்ந்த தகவல்!