Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் சும்மா பார்த்தாலே போதுங்க...வில்லன் நடிகர் ஓபன் டாக்

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (17:40 IST)
சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில், சிவா இயக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. குறிப்பாக அதுதான் இந்தியாவின் அதிக லைக்குகள் பெற்ற மோசன் போஸ்டர் என்ற பேர் வாங்கியது.
இந்நிலையில் இந்த  படம் பொங்களுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. 
 
இப்படியிருக்க என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த  அருண்விஜய் கூறியுள்ளதாவது:
 
விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரில் அஜித்தின்  லுக் ஒன்று போதும்.. கில்லர் என தன் பாணியில் கூறியுள்ளார்.
 
இந்த டிவிட்டர் பதிவை அஜித் ரசிகர்கள் பெரிதும் சேர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments