Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 நாட்கள் ஆகியும் கூட்டம் குறையாத ‘விக்ரம் வேதா’

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (09:40 IST)
ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகியும், ‘விக்ரம் வேதா’ படத்துக்கான கூட்டம் குறையவில்லை என்கிறார்கள். 


 

 
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் ஜூலை 21ஆம் தேதி ரிலீஸான படம் ‘விக்ரம் வேதா’. மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து மிரட்டியுள்ள இந்தப் படத்தில், மாதவன் போலீஸாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும் நடித்துள்ளனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
விமர்சன ரீதியாக மட்டுமின்றி, கலெக்‌ஷன் ரீதியாகவும் இந்தப் படம் டாப் கியரில் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஜி.எஸ்.டி. பிரச்னையால் துவண்டிருந்த கோடம்பாக்கத்தை தலைநிமிரச் செய்தது இந்தப் படம். ரிலீஸாகி இன்றோடு 25 நாட்கள் ஆகியும், தமிழகம் முழுவதும் இன்னும் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments