Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வருடங்களுக்குப் பிறகு அஞ்சலி நடிக்கும் படம்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (09:37 IST)
6 வருடங்கள் கழித்து மலையாளப் படமொன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அஞ்சலி.


 

 
ஒரு வருடத்துக்குப் பிறகு அஞ்சலி நடித்த ‘தரமணி’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. அடுத்ததாக, ஜெய் ஜோடியாக நடித்த ‘பலூன்’ ரிலீஸாக இருக்கிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸாவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி.
 
அத்துடன், இன்னொரு மகிழ்ச்சியும் இணைந்திருக்கிறது. பிஜு மேனன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ரோசாப்பூ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 6 வருடங்களுக்கு முன்பு ஜெயசூர்யா ஜோடியாக ‘பியான்ஸ்’ என்ற படத்தில் நடித்தார் அஞ்சலி. அதன்பிறகு மலையாளத்தில் தலைகாட்டாத அஞ்சலி, தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாளப் பக்கம் கரை ஒதுங்கியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments