Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரமுக்கு அம்மாவா.. நானா.. நடிகை அம்பிகா!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2017 (17:05 IST)
நடிகர் விக்ரம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில், விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. படத்திற்கு டைட்டில் வைக்காத  நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

 
இந்நிலையில், இப்படத்தில் விக்ரமுக்கு அம்மாவாக நடிக்க முன்னணி நடிகையான அம்பிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து  வருவதாக தகவல் வெளியானது. ஆனால், இது உண்மையில்லை, வெறும் வதந்தி தான் என்று அம்பிகா தெரிவித்துள்ளார்.
 
எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சில்வர்லைன் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments