Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பி சண்முக பாண்டியனுக்கு சொகுசு காரை பரிச்சளித்த விஜய பிரபாகரன்!

Advertiesment
shanmukapandiyan

Sinoj

, சனி, 6 ஏப்ரல் 2024 (18:30 IST)
தனது தம்பி சண்முக பாண்டியனுக்கு பிறந்த நாள் பரிசாக Porsche Car என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த்.  இவரது 2 வது மகன் சண்முக பாண்டியன்.  இவர் இன்று தனது 31 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  கடந்த ஆண்டுவரை தன் தந்தை விஜயகாந்துடன் பிறந்த நாளை கொண்டாடி வந்த அவர் இந்த ஆண்டு அவரின்றி பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்,.
 
இன்று சண்முக பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில், அன்பு இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள ’படை தலைவன்’ பட டீசரை படக்குழு வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளனர். அதேபோல் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும், அதிமுகவினரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், தனது தம்பி சண்முக பாண்டியனுக்கு பிறந்த நாள் பரிசாக Porsche Car என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார் விஜயபிரபாகரன் .இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன்- 2 ரிலீஸ் பற்றிய அப்டேட்