Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரை அதிர வைத்த விஜய்யின் ‘மாஸ்டர்’ டுவீட்

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (19:36 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மாஸ்டர்’ மூவி மற்றும் டுவிட்டர் இந்தியா என இரண்டு வார்த்தைகளை கொண்ட ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளனர்
 
இந்த டுவிட்டில் அவர் ஒரு எமோஜியையும் பதிவு செய்திருந்தார் என்பதும் ஆனால் அந்த எமோஜி திடீரென நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்த பட்சம் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து ஒரு டுவிட் பதிவாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது
 
இந்த நிலையில் விஜய்யின் டுவீட் பதிவு செய்யப்பட்ட ஒருசில நிமிடங்களில் இந்திய அளவில் அவருடைய டுவீட் டிரண்டுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments