Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் டிவி தீனா கட்டியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு - குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (16:30 IST)
விஜய் டிவியில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேமஸ் அனைவர் விஜய் டிவி தீனா. குறிப்பாக இவர் தொலைபேசி அழைப்புகளுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வந்தனர். 
 
அதையடுத்து அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். 
 
இந்த நிலையில் பெரிய நடிகர்களுக்கு ஈடாக தீனா தன்னுடைய சொந்த ஊரில் கனவு வீட்டைக் கட்டி குடியேறி உள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments