Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதி நடிக்கும் வசனம் இல்லாத மெளனப்படம்: டைட்டில் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (13:55 IST)
விஜய்சேதுபதி நடிக்கும் வசனம் இல்லாத மெளனப்படம்: டைட்டில் அறிவிப்பு!
 
விஜய் சேதுபதி நடிக்கும் வசனம் இல்லாத மௌன திரைப்படத்தின் டைட்டில் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி என்பதும் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்நிலையில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ’காந்தி டாக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
மராத்தி மொழி இயக்குனர் கிஷோர் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார் என்பதும் நாயகியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments