Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவிஎம் தயாரிக்கும் படத்தில் இணையும் விஜய் சேதுபதி!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (07:09 IST)
தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.

இதையடுத்து இப்போது ஏவிஎம் நிறுவனம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க உள்ளது. ஆனால் அவர்கள் படம் தயாரிக்கப் போவது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாக உள்ளது. இந்த படத்துக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பைனான்ஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதியை அனுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் அஜய் ஞானமுத்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது.. 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய்..!

கோட் படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட்பிரபு...!

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments