Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின்’’ மாஸ்டர்’’ பட புதிய போஸ்டர்கள் வெளியீடு.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (21:10 IST)
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் பிரத்யேகப் போஸ்டர்களை தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதேசமயம் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், 100% திரையங்குகள் திறக்க வேண்டுமென நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளதாவது :

வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், 100% திரையங்குகள் திறக்க வேண்டுமென நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். எனவே முதல்வர் ஆலோசித்து நல்ல முடிவெடுப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் தனது டுவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments