Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் தந்தை கட்சி மாநில நிர்வாகி கைது !

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (15:52 IST)
சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ,சந்திரசேகர்  விஜய்க்கு தெரியாமல் அவரது பெயரில் கட்சி தொடங்கினார். ஆனால் விஜய் இதற்கு தனக்கும் சம்பந்தம் இல்லையென்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர் தனது கட்சியை பதிவு செய்யும் முடிவை கைவிட்டார்.
இந்நிலையில்,  எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தகராறு புகாரில் அகில இந்திய தமிழக விஜய் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ராஜா இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னையில் இருந்த  ராஜாவை திருச்சி மத்திய  குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து  விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments