Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது தெலுங்கு இயக்குனரா? தெலுங்கு தயாரிப்பாளர் தூண்டில் போட்டது இதுதானா?

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (08:11 IST)
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிக்கும்  தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அதையடுத்து அவர் நடிக்கும் படத்தை  தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு சென்னைக்கு வந்து விஜய்யின் மேலாளரான ஜெகதீஷை அடிக்கடி சந்திப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் அடுத்த பட தயாரிப்பாளர்கள் பட்டியலில் தில் ராஜுவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அப்படி தில் ராஜு தயாரிக்கும் படத்தை இயக்கப்போவது ஒரு தெலுங்கு இயக்குனராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் மகரிஷி என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்த வம்சி பைடிபல்லி இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments