Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கரை பின்பற்றும் விஜய் பட இயக்குநர்

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (20:51 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.இவர் ஷங்கரைப் போல்  இளம் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர், அஜித் நடிப்பில் தீனா, சூர்யா நடித்த கஜினி, ஏழாம் அறிவு, விஜய்யின் கத்தி, சர்க்கார், துப்பாக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

விஜய்65 பட பேச்சுவார்த்தையின்போது, இவரது திரைக்கதையில் திருப்தி இல்லாததால் விஜய் ஏ..ஆர்.முருகதாஸை நிராகரித்துவிட்டு, நெல்சன் திலீப்குமார் நடிப்பில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் விரைவில் ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், ஏற்கனவே இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஒரு பிரமாண்ட படம் இயக்கவுள்ள நிலையில் .ஏ.ஆர்.முருகதாஸும்  தெலுங்கில் இளம் நடிகர் ராம் பொத்தினி நடிப்பில் ஒரு புதிய படம் இயக்கவுள்ளார்.

இருவரின் படங்களும் வெற்றி அடைந்தால் தான் மீண்டும் தமிழ் முன்னணி நடிகர்கள் இவர்களுக்கு கால்ஷீட் கொடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments