Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி விஜய்யின் ‘லியோ’ 4வது புதிய போஸ்டர் ரிலீஸ்..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (18:20 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான லியோ திரைப்படத்தின் மூன்று போஸ்டர்கள் கடந்த மூன்று நாட்களாக வெளியான நிலையில் இன்று நான்காவது போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஹிந்தியில் உருவாகி உள்ள இந்த போஸ்டரில் விஜய் மற்றும் சஞ்சய்தத் ஆக்ரோஷமாக மோதும் காட்சி இருப்பதை அடுத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக உள்ளது. 
 
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் முக்கிய வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
விஜய் ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

மீண்டும் சிம்பு படம் தொடங்குவதில் சிக்கல்… சம்பளப் பிரச்சனையால் இழுபறி!

அடுத்த கட்டுரையில்
Show comments