Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை உடைத்துக் கொண்ட விஜய் பட நடிகை .. ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (21:50 IST)
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பு தளத்தில் காலில் கட்டுப் போட்டு வீல் சேரில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகவும்,  குஷி படத்தில் மெகொரிபா என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளவர் ஷில்பா ஷெட்டி. இவர், சினிமாவில் முன்னணி நடிகையும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளருமான  ஷில்பா ஷெட்டி தற்போது இந்தியன் போலீஸ் போர்ஸ் என்ற வெப் தொடர்ல் நடித்து வருகிறார்.

இந்த வெப்தொடரை இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டீங்கின் போது, இன்று ஷில்பா ஷெட்டின் தன் காலில் கட்டுப் போட்டிருந்தார்.

இதைப் பார்த்த சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி, இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  நான் என் காலை உடைத்துக் கொண்டேன்.  அதனால்  இன்னும் 6 வாரங்களுக்கு என்னால் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது. எனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்   என்று தெரிவித்துள்ளார்.

 நடிகை ஷில்பா ஷெட்டி விரைவில் குணமடைய வாழ்த்துகளும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments