Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தேவாரகொண்டா சமந்தா கூட்டணி? ராக்ஸ்டார் அனிருத் இசையில் புதிய படம்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (15:47 IST)
விஜய் தேவாரகொண்டா இப்போது லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விஜய் தேவாரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் புஷ்பா தயாரிப்பாளர் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவாரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், ஒரு காதல் படமாக இது உருவாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments