Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன ஷேப்பு... ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டு வெறியேத்தும் ஜான்வி கபூர்!

Advertiesment
என்ன ஷேப்பு... ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டு வெறியேத்தும் ஜான்வி கபூர்!
, வெள்ளி, 11 மார்ச் 2022 (13:35 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
 
பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் ஜான்வி கபூர், குட்டி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 
இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து கிளாமராக சுற்றித்திரிந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிம் உடையில் செம structure காட்டி ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ரீமேக் ஆக உள்ள விக்ரம் வேதா!