Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

tamilarasan
, வெள்ளி, 28 அக்டோபர் 2022 (19:03 IST)
நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விஜய் ஆண்டனி நடித்த திரைப்படங்களில் ஒன்று தமிழரசன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலரை மிக விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
 
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இந்த படத்தில் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், கஸ்தூரி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்
 
விஜய் ஆண்டனி ஏற்கனவே கொலை, ரத்தம், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், அக்னி சிறகுகள், வள்ளிமயில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''டுவிட்டரில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்'' ...சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஹேஸ்டேக் டிரெண்டிங்