Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில் படத்துக்குப் பிறகு தளபதி 68-ல் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:14 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஹன்சிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சில்க்கி கவுனில் ஸ்டைலிஷான போஸில் அசத்தும் ரெஜினா… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற பளீர் உடையில் கவர்ந்திழுக்கும் தமன்னா.. அழகிய புகைப்படத் தொகுப்பு!

மெஹா பட்ஜெட்.. மோசமான வசூல் – கண்ணப்பா படத்தின் முதல் வார கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் பேச்சுவார்த்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments