போலா ஷங்கர் படுதோல்வி… தமிழ் இயக்குனருக்கு தூது விட்ட சிரஞ்சீவி!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:45 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.

சமீபத்தில் அவர் நடிப்பில் போலா ஷங்கர் என்ற திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களையும் மோசமான விமர்சனங்களையும் பெற்றது. இந்த படம் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரீமேக்கில் பல மாற்றங்களை செய்ததால் படம் ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துவரும் சிரஞ்சீவி அடுத்து தன்னுடைய படத்தை இயக்க தமிழ் இயக்குனரான ஏ ஆர் முருகதாஸை அணுகியுள்ளாராம். இதனால் விரைவில் இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments