Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 61 படத்தின் ஹாட் நியூஸ் என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 4 மே 2017 (16:49 IST)
விஜய் நடிக்கும் விஜய் 61 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. அடுத்தவாரம் படப்பைப்பினை மதுரையில் நடத்த  திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் பாடலாசிரியர் விவேக்.

 
பாடலாசிரியர் விவேக் விஜயுடன் தன்னுடைய அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார். விஜய் 61 படத்தில் இரண்டு பாடல்கள்  எழுதினேன். ஒரு பாடலுக்காக நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே சென்றேன். புன்சிரிப்புடன் வரவேற்ற நடிகர் விஜய், எனது முந்தைய வேலைகளுக்காக பாராட்டினார். பிறகு நடிக்க சென்றுவிட்டார்.
 
கையில் கத்தியுடன் சண்டைப்போட்டு ஒரே டேக்கில் ஸ்டண்டை முடித்துவிட்டார். அதை நான் கவனித்து கொண்டிருந்தேன். அவர் மீண்டும் வந்தபோது, அவரிடத்தில் இப்படி ஒரே டேக்கில் முடித்துவிட்டீர்கள் என கேட்டேன். உடனே அவர் நீங்கள் எப்படி சரியான வார்த்தைகளை போட்டு அழகான பாடல்களை கொடுக்கிறீர்கள் என திருப்பி கேட்டார்.
 
விஜயை யாராவது பாராட்டினால் அவர் தடுப்பாட்டம் விளையாடுவார். விஜய் மிகவும் அன்பும், இனிமையும் கொண்டவர் என  பாடலாசிரியர் விவேக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments