Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா பிறந்த நாளுக்காக விக்னேஷ் சிவனின் ரொமான்ஸ் டுவீட்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (09:23 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நயன்தாராவை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் நடிகர் விக்னேஷ் சிவன் உருகி உருகி ரொமான்ஸாக ஒரு நயன்தாரா பதிவு செய்துள்ளார். ஹாப்பி பர்த்டே என் தங்கமே என்று குறிப்பிட்டு அதன் பின்னர் இந்த உலகில் உள்ள எல்லா நன்மைகளையும் உங்களுக்கு கடவுள் வழங்குவார் என்றும் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் நேர்மையாக இருக்கும் நீங்கள் உயர உயர பறந்து கொண்டே இருப்பீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் - நயன் ஜோடி இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments