Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவைப் போலவே உள்ள மாடல் அழகி....குவியும் புதுப்பட வாய்ப்புகள்

நயன்தாராவைப் போலவே உள்ள மாடல் அழகி....குவியும் புதுப்பட வாய்ப்புகள்
, திங்கள், 16 நவம்பர் 2020 (17:01 IST)
நயன்தாராவைப் போலவே இருக்கும் பிரபல மாடல் அழகி லுத் புனிசாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சென்னையில் வசித்து வருபவர் பிரபல மாடல் அழகி லுத் புனிசா. இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இதனால் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
webdunia

சில நாட்களுக்கு முன்பு புற்று நோயாளிகளுக்காகத் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டார். இவரது செயல் அனைவரிடத்திலும் பாராட்டுப் பெற்றது.

இந்நிலையில் இவர் நடிகை நயன்தாராவைப் போல் இருப்பதால் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எனவே இருவரும் கூடிய விரையில் திரையில் நடிகையாக வலம வருவார் எனவும் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும்  தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’சிம்பு பட உட்பட ஒரே நேர நான்கு படங்கள்’’ இயக்கி வரும் சுசீந்தரன்.....