Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் ஒல்லி ஆன போதும் கையில புடிக்கமுடியாது... காமெடி நடிகையின் கவர்ச்சி செல்ஃபி!

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (08:59 IST)
பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து     வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.


அந்தவகையில் தற்போது பாதி காலில் நிற்கும் குட்டியான கவுன் ஒன்றை அணிந்துகொண்டு கண்ணாடி முன் கவர்ச்சியான செல்ஃபி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த உடல்குறைப்பு முயற்சியை கண்டு பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். ஆனால், சிலர் உடல் எடை குறைந்தவுடன் ஆடையின் அளவும் குறைந்துவிட்டது என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

READ CAPTION ⚠️ NOT A BEFORE AND AFTER Lockdown silver lining. I measure progress by the way my clothes fit. When I was my lowest weight in July last year I bought this red dress for my parent's anniversary. That picture went viral. Sadly put on 6kgs after that due to inconsistency in diet and workouts. The dress didn't fit for 10 months. During this lockdown I have made sure I stay active and on my feet. Plus no distractions like outside food. Happy that I finally get back into this red dress (and it feels a bit loose too)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்