Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா இசையில் தனுஷ் குரலில் விடுதலை முதல் சிங்கிள்… வெளியான அப்டேட்!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:01 IST)
விடுதலை திரைப்படம் முதலில் ஒரு பாகமாக உருவாக்கப்பட்ட நிலையில் இப்போது அதை இரண்டு பாகங்களாக்கியுள்ளார் வெற்றிமாறன்.

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் இந்த ஆண்டு ரிலிஸாக உள்ளது. படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் டப்பிங் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையில் இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இது சம்மந்தமான ப்ரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments