Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு பின்னர் மாடர்னில் மாஸ் காட்டும் ஹன்சிகா!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (13:33 IST)
நடிகை ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்!
 
அழகிய நடிகையான ஹன்சிகா தமிழில்  சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சோஹேல் கதுரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
திருமணத்திற்கு பின்னர் ஹன்சிகா தனது ஒல்லி பெல்லி உடலழகை கொண்டு மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி கிறங்க வைத்து வருகிறார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

இனிமே அவர டாக்டர் அட்லி-னுதான் கூப்டணும்… கௌரவப்படுத்திய பல்கலைக்கழகம்!

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments