Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்ம சிம்புவா இது? அதிர்ச்சியான ரசிகர்கள்! வெந்து தணிந்தது காடு ஃபர்ஸ்ட் லுக்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (12:26 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிம்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியான நிலையில் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எரியும் காட்டில் பாலா பட ஹீரோ கணக்காக சிம்பு கோல் ஒன்றுடன் நிற்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சிம்புவின் இந்த கெட்டப்பை பார்த்து பலர் நம்ம சிம்புவா இது என அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments