Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வேலைக்காரன்' செட்'டை பார்க்க ஒரு அரிய வாய்ப்பு

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (01:01 IST)
சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் அதிகபட்ச உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்தில் பல பிளஸ்கள் இருந்தாலும் அனைத்து தரப்பினர்களும் பாராட்டும் ஒரு அம்சம் இந்த படத்திற்காக போடப்பட்ட கொலைக்கார குப்பம் செட் தான். இந்த செட்டை பலகோடி ரூபாய் செலவில் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் தயாரிப்பாளர் ராஜா செலவு செய்தாராம்

இந்த நிலையில் இந்த செட்டை இன்னும் பிரிக்காமல் உள்ளனர். அதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த செட்டை அனைவரும் பார்க்க ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்பதுதானாம். விரைவில் வேலைக்காரன்' படக்குழுவினர்களிடம் இருந்து மீடியா, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை படக்குழுவினர் செட்டுக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்ட திட்டமிட்டுள்ளார்களாம், இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிருநாட்களில் வெளிவரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

எம் ஜி ஆர் தமிழ் சினிமா கணிப்பு க்ளைமேக்ஸ் 10 நிமிஷத்துக்கு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments