Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாளில் 40 கோடி ரூபாய்? அஜித், விஜய்யை ஓவர்டேக் செய்வாரா சிவகார்த்திகேயன்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (00:29 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெளியன்று வெளியான 'வேலைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மாயாஜால் திரையரங்கில் கடந்த நான்கு நாட்களிலும் தினமும் 50 காட்சிகள் திரையிடப்பட்ட சிவகார்த்திகேயனின் முதல் படம் இதுதான்

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் அஜித், விஜய் படங்களின் வசூலுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான இந்த படம் சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது. இந்த தொகை இந்த படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த படம் சென்னையில் ரூ.3.82 கோடியும், செங்கல்பட்டில் ரூ.7.85 கோடியும், கோவையில் ரூ.4.94 கோடியும், திருச்சி-தஞ்சை பகுதியில் ரூ.3.18 கோடியும் வகேரளாவில் ரூ.65 லட்சமும் கர்நாடகாவில் ரூ.1.54 கோடியும், வெளிநாட்டில் ரூ.7 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் இன்னும் சில நாட்கள் இந்த படம் வசூல் செய்தால் அஜித், விஜய் படங்களை ஓவர்டேக் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments