Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் விஜய்தான் இதை நிறுத்தணும்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய யுவனின் சகோதரி!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (16:41 IST)
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் வாசுகி பாஸ்கர்.

சமூகவலைதளங்களில் அஜித் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வது வாடிக்கை. இப்போது பீஸ்ட் படம் வெளியாகவுள்ளதை அடுத்து அந்த மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக டிவிட்டர் போர்க்களம் போல காட்சி அளித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி ஹேஷ்டேக்குகளை உருவாக்கி எல்லை தாண்டி ஆபாசமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ‘இந்த மோசமான ஆபாச தாக்குதல்களை அஜித் விஜய் இருவரும் சொன்னால் மட்டும்தான் நிறுத்த முடியும்’ என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!

அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

அடுத்த கட்டுரையில்
Show comments