Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய வசந்தபாலன்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (17:09 IST)
இயக்குனர் வசந்தபாலன் தனது நண்பர்களோடு இணைந்து புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் 25 பேருடன் சேர்ந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க உள்ளார் வசந்தபாலன். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை அவரே இயக்கவும் உள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் கவனத்தை ஈர்த்த நிலையில் அவர் கதாநாயகனாக நடித்த அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெயரிடப்படாத தனது புதிய படத்தின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு  முன்னதாக அவர் தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக சினிமா ரசிகர்களின் காத்திருப்பு ஓவர்… நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘ஸ்க்விட் கேம்ஸ் 2’!

சல்மான் கான் கேமியோ இருந்தும் இந்தியில் எடுபடாத ‘தெறி’ ரீமேக் ‘பேபி ஜான்’!

ரஜினியுடன் நடிப்பது சிறந்த அனுபவம்… ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி!

ஃபஹத் பாசில் நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் இதுதான்… இயக்குனர் கொடுத்த் அப்டேட்!

21 நாட்களில் புஷ்பா 2 படைத்த வசூல் சாதனை… டங்கல் & பாகுபலி 2 வை முந்துமா?

அடுத்த கட்டுரையில்
Show comments