Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கொடுத்த டாஸ்க்கையும் பண்ண முடியாது என்று கூறிய வனிதா!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:29 IST)
பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா சக போட்டியாளர்கள் இடம் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் என்பதும் சில சமயம் பிக்பாஸையே குறை சொல்லி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கமல் கொடுத்த டாஸ்க்கையும் செய்ய முடியாது என்று வனிதா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சற்று முன் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் புரமோ விடியோவில் உங்கள் கருத்தை உங்களை சொல்ல விடாமல் பேசிக்கொண்டே இருப்பவர்யார் என கூறலாம் என கமல் கேட்க, ‘சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் வனிதாவை குற்றம் சாட்டுகின்றனர்.
 
சினேகன், அனிதா, அபிராமி வெங்கடாச்சலம், ஜூலி உள்பட அனைவருமே வனிதாவை குறை கூறிய நிலையில் கமல், ‘வனிதா நீங்கள் யாரை கூறுவீர்கள் என கேட்க, நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை என்று கூறுகிறார்.
 
அப்போது கமல் நகைச்சுவையாக நான் கொடுக்கும் டாஸ்க்கை கூட நீங்கள் செய்ய மாட்டீர்களா என கேட்க அனைவரும் சிரிக்கின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments