Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவன் ஹீரோ ஆகிட்டான், நீ ஜீரோ ஆயிட்ட! அபிராமியை பிரெய்ன்வாஷ் செய்யும் வனிதா

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (09:29 IST)
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தாங்கள் எதற்காக இந்த வீட்டிற்கு வந்தோம் என்பதையே மறந்துவிட்டு ஆளாளுக்கு ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் அப்பா-மகள் பாசம் என திசை மாறி சென்று கொண்டிருந்தனர். ஆனால் நேற்று வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு கன்னத்தில் அறைந்தால்போல் சில அறிவுரைகளை கூறினார்
 
குறிப்பாக ஒருதலைக்காதல் என்ற நோயால் வாடிப்போயிருக்கும் அபிராமியை புரட்டிஎடுத்து விட்டார் வனிதா.  நீ என்னடா என்னை லவ் பண்றது எனக்கு தேவையே இல்லைன்னு தூக்கி போட்டுட்டு போய்கிட்ட இரு என்று கூறிய வனிதா, அவனுக்கு வெளியே ஒரு லவ் இருக்கு அது தெரியாம நீ அவன் பின்னாடி போய் ஜீரோ ஆகிட்டு இருக்க, அவன் ஹீரோ ஆகிட்டு இருக்கான் என்று வனிதா கூறியது அபிராமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
இதுவரை முகினை பலர் ஹீரோவாக பார்த்த நிலையில் ஒரே நிமிடத்தில் அவரை வில்லனாக்கிவிட்டார் வனிதா. வனிதாவின் இந்த அறிவுரைக்கு பின்னர் அபிராமி தன்னுடைய காதலை தூக்கி போட்டுவிட்டு இனிமேல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments