Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கயிறு கட்டி கவர்ச்சி காட்டும் வாணி போஜன் - லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
புதன், 24 மே 2023 (19:54 IST)
சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய நடிகை வாணி போஜன் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
கதாநாயகியாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடத்திலும் துணிந்து நடித்து வரும் வாணி  போஜன் தற்போது நடிகர் ஜெய் உடன் காதல்  கிசுகிசுக்கப்பட்டு வந்தார். 
 
இந்நிலையில் தற்போது படு கவர்ச்சியான உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரது கில்மா ரசனைக்கும் ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்